லெஜன்டில் ஒருமுறை தங்க நகை வாங்கி, வருடாந்தோறும் தங்க நகையும் வருமானமும் பெறுங்கள்

U - என்பது நீங்கள்.
1,2,3,4,5 - என்பது ஆட்டோபில் மூலம் இணைந்தவர்கள்
ஒவ்வொருவரும் இணையும்போது உங்களுக்கு ரூ.2,000 கொடுக்கப்படும். ஐந்து பேர் இணைந்ததும் ஐம்பதாயிரம் மதிப்புள்ள தங்க நகை கொடுக்கப்படும்
1. தவணையில் தங்க நகை
ரூ:30,000 செலுத்தி, ஐந்து நபரை அறிமுகப்படுத்தியதும், நீங்கள் ரூ.1,23,000 மதிப்புள்ள நகையை பெற்றுக்கொள்ளலாம்.
மீதி பணம் ரூ:93,000-த்தை ஆண்டு வட்டி 12% சேர்த்து, மாதம் ரூ:8,680 வீதம் 12 மாத தவணையில் செலுத்தலாம்
ஐந்து பேரை உறுப்பினர்களாக்கியதால், ஒருவரால் ரூ: 3,000 வீதம், ஐந்து பேரால் ரூ:15,000 வருமானமும், பரிசாக ரூ:3,500 மதிப்புள்ள மிக்ஸியும் கிடைக்கும்.
நகையின் விலை ரூ.1,23,000-க்கு மேல் இருந்தால், மேற்படியான தொகையை நகை வாங்கும்போது செலுத்தவேண்டும்
தேவையான ஆவணங்கள்
1. ரேஷன் கார்டு 2. கேஸ் பில் 3. ஆதார் கார்டு
4. ஒரு போட்டோ 5. 2 செக் லீப்
2. வருமானம்
பத்து லெவலில் இருந்து வருமானம் கிடைக்கும்
3.பரிசுகள்
ஒவ்வொரு லெவல் முடிக்கும்போதும் ஒரு பரிசு கிடைக்கும். மிக்ஸி, ஸ்மார்ட் போன், டிவி, பைக், கார்,
2/3 BHK பிளாட், 4BHK வில்லா, 6கி தங்கம்
4. சுற்றுலாக்கள்
ஒவ்வொரு லெவல் முடிக்கும்போது பரிசோடு ஒரு வெளிநாட்டு சுற்றுலாவும் கிடைக்கும். தாய்லாந்து, மொரிசியஸ், மலேஷியா, சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், ஐரோப்பா
